✝️

Up next

Autoplay

Ennai vittukodukkaathavar |என்னை விட்டுக்கொடுக்காதவர்|Tamil Christian Song| ENNAI VITTU KODUKATHAVAR

2 Views • 05/26/26
Share
Embed
wisdom
wisdom
1 Subscribers
1

Ennai Vittu Kodukathavar | என்னை விட்டுக்கொடுக்காதவர் | Tamil Christian Song


என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னைப் பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னைத் தூக்கி நடத்தினீர்-2-என்னை

2.நான் பாவம் செய்த போது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை





Album: Thazhvil Ninaithavarae (Vol -1)

Lyrics, tune & Sung by : Davidsam Joyson

Music : Giftson Durai (GD Records)

Flute : Josy

Violin : Francis Xavier

Sarangi : Manonmani

Veena : Sri Soundarajan

#ennai vittukodukkadavar jesus song

Show more
0 Comments sort Sort By

Up next

Autoplay